'சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்கள் நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள்' கவர்னர் பேச்சு
‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்கள் நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள்' என சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
28 Sept 2023 4:54 AM ISTஇந்தியர்கள் ஒரே குடும்பமாகவும், வலிமையாகவும் இருக்கவேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
இந்தியர்கள் ஒரே குடும்பமாகவும், வலிமையாகவும் இருக்கவேண்டும் என்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
31 July 2023 12:24 AM ISTயோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு -கவர்னர் பேச்சு
யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
22 Jun 2023 4:45 AM IST'இந்தியாவில் மாநிலங்கள் உருவானது துரதிர்ஷ்டவசமாக அரசியல் அடையாளமாக மாறி விட்டது' கவர்னர் பேச்சு
‘இந்தியாவில் மாநிலங்கள் உருவானது துரதிர்ஷ்டவசமாக அரசியல் அடையாளமாக மாறிவிட்டது' என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
3 Jun 2023 12:58 AM ISTநாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை -கவர்னர் பேச்சு
இந்தியாவின் இதயம் போன்ற நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
29 May 2023 5:37 AM IST'முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணையாக இருப்பேன்' கவர்னர் பேச்சு
‘முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணையாக இருப்பேன்' என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
22 May 2023 12:27 AM ISTதீர்வு எட்டப்படவில்லை: தமிழ், சமஸ்கிருதத்தில் பழமையான மொழி எது? கவர்னர் பேச்சு
தமிழ், சமஸ்கிருதத்தில் பழமையான மொழி எது என்பதில் தீர்வு எட்டப்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
13 May 2023 5:06 AM IST"செய்யும் வேலை பிடிக்காவிட்டால் விலகிவிடுவேன்" மாணவர்களுடன் கலந்துரையாடலில் கவர்னர் பேச்சு
செய்யும் வேலை பிடிக்காவிட்டால் விலகிவிடுவேன் என்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
19 April 2023 5:47 AM ISTமீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வருவார்
மீனவர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ளார் என தேவிபட்டினத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.
19 April 2023 12:15 AM ISTஅனைவரையும் ஒரே குடும்பமாக கருதுவதுதான் இந்தியாவின் மாடல்: தமிழ்நாடு கவர்னர் பேச்சு
அனைவரையும் ஒரே குடும்பமாக கருதுவதுதான் இந்தியாவின் மாடல் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
13 Feb 2023 5:17 AM ISTதமிழை விருப்ப மொழியாக சேர்க்க வடமாநில முதல்-மந்திரிகளிடம் பேசி வருகிறேன் -கவர்னர் பேச்சு
வடகிழக்கு மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக இணைக்க அந்தந்த மாநில முதல்-மந்திரிகளிடம் பேசி வருகிறேன் என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
30 Nov 2022 5:38 AM ISTஆன்மிகத்தையும், மக்களையும் பிரிக்க முடியாது: தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு
நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், ஆன்மிகத்தையும், மக்களையும் பிரிக்க முடியாது என கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.
25 Nov 2022 4:05 AM IST